CRIME2 hours ago
“போதையில் நண்பர்களே எதிரிகளாக மாறிய கொடூரம்..” ரத்த வெள்ளத்தில் சரிந்த 34 வயது வாலிபர்.. தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி!
தமிழகத்தில் நாள்தோறும் அரங்கேறி வரும் தொடர் கொலைச் சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், சட்டம் ஒழுங்கு குறித்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளன. அரியலூர், ஆம்பூர், கரூர், நெல்லை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து கொலைகள் நடந்து முடிந்த...