CRIME1 month ago
“இதை எப்படி கல்லூரி நிர்வாகம் அனுமதித்தது..? போக்சோ வழக்கில் கைதானவர் மீண்டும் கல்லூரி முதல்வர்..! உயர் நீதிமன்றம் அதிரடி கேள்வி..!!
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றிய ஜார்ஜ் ஆபிரகாம் என்பவர் மீது கல்லூரி மாணவிக்குக் பாலியல் தொல்லை அளித்ததாகப் புகார்கள் எழுந்தன. இது குறித்து சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் போக்சோ...