DISTRICT NEWS1 month ago
திருவாரூரில் பரபரப்பு..! தாசில்தார் ஆபீசில் டீசல் ஊற்றி தீ வைக்க முயன்ற நபர்.. அடுத்து நடந்த ட்விஸ்ட்.. வைரலாகும் பகீர் வீடியோ..!!
திருவாரூரில் பட்டா கிடைக்காத ஆத்திரத்தில் நபர் ஒருவர் திடீரென வட்டாட்சியர் அலுவலகத்திற்குள் புகுந்து, அங்கிருந்த அரசு ஆவணங்கள் மீது டீசலை ஊற்றி தீ வைக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அரசு...