VIDEOS3 years ago
மறுபடியும் நயன்தாரா – யோகி பாபு ஜோடியா?.. அதுவும் எந்த படத்தில் தெரியுமா?.. வெளியான படப்பிடிப்பு பூஜை வீடியோ..!!
தென்னிந்திய சினிமா அளவில் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் இறுதியாக பாலிவுட்டில் தடம் பதித்து ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் ஒட்டுமொத்த...