மறுபடியும் நயன்தாரா – யோகி பாபு ஜோடியா?.. அதுவும் எந்த படத்தில் தெரியுமா?.. வெளியான படப்பிடிப்பு பூஜை வீடியோ..!! - cinefeeds
Connect with us

VIDEOS

மறுபடியும் நயன்தாரா – யோகி பாபு ஜோடியா?.. அதுவும் எந்த படத்தில் தெரியுமா?.. வெளியான படப்பிடிப்பு பூஜை வீடியோ..!!

Published

on

தென்னிந்திய சினிமா அளவில் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் இறுதியாக பாலிவுட்டில் தடம் பதித்து ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து youtube மூலம் புகழ்பெற்ற டியூட் விக்கி இயக்கும் மண்ணாங்கட்டி திரைப்படத்தில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

இந்தப் படத்தில் யோகி பாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷன் மற்றும் நரேந்திர பிரசாத் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹான் ரோல்டன் இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் விரைவில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

Advertisement

இந்த நிலையில் மண்ணாங்கட்டி திரைப்படத்தின் பூஜை நடைபெற்ற நிலையில் இதில் நடிகர் யோகி பாபு மற்றும் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் இதற்கு முன்னதாக நயன்தாரா மற்றும் யோகி பாபு இருவரும் இணைந்து கோலமாவு கோகிலா திரைப்படத்தில் ஒன்றாக இணைந்து நடித்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக இருவரும் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

ChennaiTimesTOI இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@chennaitimestoi)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement