TRENDING
கெத்தா காரில் என்ட்ரி கொடுக்கும் எதிர்நீச்சல் நடிகர் ஆதி குணசேகரன்… யார் அந்த புது குணசேகரன் தெரியுமா?..
சன் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்றுதான் எதிர்நீச்சல் இந்த சீரியல் ஆனது ஒளிபரப்பை சிறிது காலத்திலேயே மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது. இந்த சீரியலில் முக்கியமான குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் மாரிமுத்து சமீப காலத்தில் காலமானார் .
அதைத் தொடர்ந்து அந்த கதாபாத்திரம் இல்லாமல் கதையை இயக்குனர் கொண்டு செல்கிறார். தற்போதைக்கு கதிர் மற்றும் ஞானவேலை வைத்து ஆடுபுலி ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறார். அதனால் தான் என்னமோ இவ்வளவு நாளாக புள்ள பூச்சியாக இருந்த ஞானம் தற்போது ஓவர் அழிச்சாட்டியம் செய்து வருகிறார்.
நேற்றைய தினம் நேற்றைய தினம் எபிசோட் சக்தி மற்றும் ஜனனி இருவரும் சென்று போலீசாரிடம் குணசேகரனை காணவில்லை என்று கம்ப்ளைன்ட் செய்த வீட்டுக்கு அழைத்து வந்தனர். அதன் பிறகு போலீஸ் வீட்டிற்கு வந்த போலீசார் ஞானம் மற்றும் கதிர்வேலை போலீஸ் குணசேகரன் இருக்கும் இடத்திற்கு கூட்டிட்டு போகச் சொல்லி வற்புறுத்தி போலீசார் கூட்டி சென்றனர்.
அதன் பிறகு மாமியார் விஷால் ஆட்சி மருமகள்களை கோபமாக பேசி வந்தார். இந்நிலையில் இன்றைய பிரமோ வெளியாகி உள்ளது இதில் எங்க அண்ணனை பார்த்து இடத்திற்கு கதிர் மற்றும் ஞானவேல் கூட்டி செல்கிறார்கள். தற்போது அது ஒரு பாலைவனமாக தெரிகிறது போலீசார் நீங்க எண்ணங்களை ஏமாத்திரிங்களா என்று சொல்லி இருவரையும் அடிக்கும் பொழுது வேகமாக வந்து நின்று கெத்தாக காரில் என்ட்ரி கொடுக்கிறார் குணசேகரன். இதனைப்பார்த்ததும் சக்தி சந்தோஷத்தில் ஓடி வருகிறான். இப்படியாக இன்றைய புரமோ அமைந்திருக்கிறது.