புதியவாழ்வு தொடங்கிவிட்டது…. காதல்கதையும் நீள்கிறது என்று … காதல் மயக்கத்தில் திளைக்கும் பிரபல நடிகை…! - cinefeeds
Connect with us

TRENDING

புதியவாழ்வு தொடங்கிவிட்டது…. காதல்கதையும் நீள்கிறது என்று … காதல் மயக்கத்தில் திளைக்கும் பிரபல நடிகை…!

Published

on

தமிழில் சிந்து சமவெளி படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார் நடிகை அமலா பால். இத்திரைப்படத்திற்கு பின் மைனா , முப்பொழுதும் உன் கற்பனைகள், தலைவா போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இதன் பிரபல டைரக்டர் விஜய்-யை  காதலித்து 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து இவர்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர்.

விவாகரத்துக்கு பின் விஜய் மறுமணம் செய்து கொண்டார். ஆனால் அமலாபாலோ மறுமணம் ஏதும் செய்யாமல் திருமணத்தில் விருப்பமில்லை என்றும் ஆன்மீகத்தில் ஈடுபட போவதாக கூறிக்கொண்டு வந்து வந்தார். இந்நிலையில் அவருடைய நண்பரான ஜெகத் தேசாய் அமலாபால் பிறந்தநாள் அன்று அவருக்கு surprise -ஆக மோதிரம் அணுவித்து ப்ரொபோஸ் செய்யும்  விடியோவினை தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார்.

Advertisement

 

மேலும் அதில் என்னுடைய ஜிப்ஸி நாயகி ஓகே சொல்லிவிட்டாள் என்றும் குறிப்பிட்டு இருந்தார். இதனை அடுத்து தற்பொழுது அமல்பாலும் தன்னுடைய இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். அதில் அவர், பிறந்தநாள் பார்ட்டியில் இருந்து நாங்கள் எங்கள் வாழ்வை தொடங்கிவிட்டோம் . காதல் கதை மேலும் விரிவடைகிறது என்றும் குறிப்பிட்டு இருந்தார். மேலும் இந்த பதிவில் #lovestory , # engagedlife , # godspeed போன்ற hashtag -களையும்  இணைத்து பதிவிட்டு இருந்தார்.

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)

Advertisement

Advertisement