மும்பை ரயிலில் திடீரென நடனமாடி கலக்கிய நடிகர் சல்மான் கான்…? உற்றுப் பார்த்தவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…! - cinefeeds
Connect with us

VIDEOS

மும்பை ரயிலில் திடீரென நடனமாடி கலக்கிய நடிகர் சல்மான் கான்…? உற்றுப் பார்த்தவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!

Published

on

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சல்மான்கான். 57 வயதாகும் இவர் இன்றும் பாலிவுட் சினிமாவில் சூப்பர் ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தற்போது டைகர் படத்தின் மூன்றாவது பாகத்தில் இவர் நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் நவம்பர் மாதம் வெளியாக உள்ளது.  சமூகவலைத்தளங்களை பயன்படுத்தி தற்பொழுது வரை அவ்வப்பொழுது சிலர் பிரபலமாகி வருகின்றனர். அதுபோல தற்பொழுது நடிகர் சல்மான் கானை போல அச்சு அசலாக இருக்கும் நபர் ஒருவர் நடனமாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Advertisement

அதாவது மும்பை புறநகர் ரயிலில் அச்சு அசலாக நடிகர் சல்மான் கான் போல இருக்கும் நபர் ஒருவர் திடீரென நடனமாடுகிறார். இதைப்பார்த்த சக பயணிகள் கைதட்டி கூச்சலிடுகின்றனர். ஆனால் அவர் அருகில் இருந்த பயணி ஒருவர் மட்டும் ஏன்டா இப்படி disturb பண்ற? என்பது போல பணிகளைப்பில் அவரை பார்க்கிறார். தற்பொழுது இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

Advertisement
Continue Reading
Advertisement