பார்க்கவே கண் கொள்ளா காட்சியா இருக்கு.. மனைவியின் அந்த ஆசையை நிறைவேற்றிய மணிமேகலையின் கணவர்.. வைரல் வீடியோ..!! - cinefeeds
Connect with us

VIDEOS

பார்க்கவே கண் கொள்ளா காட்சியா இருக்கு.. மனைவியின் அந்த ஆசையை நிறைவேற்றிய மணிமேகலையின் கணவர்.. வைரல் வீடியோ..!!

Published

on

விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் விஜே மணிமேகலை. தற்போது நான்காவது சீசன் நடைபெற்று வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் இவர் விலகினார். அந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் இவரின் வெளியேற்றத்திற்கு என்ன காரணம் எனவும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தங்களின் சொந்த நிலத்தில் வீடு கட்டும் வேலையில் மணிமேகலையும் அவரின் கணவரும் பிசியாக உள்ளன. இருந்தாலும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் மணிமேகலை அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.

Advertisement

அதன்படி தற்போது மணிமேகலை மரக்கன்று வைப்பது போன்ற ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் தன்னுடைய நீண்ட நாள் ஆசை நிறைவேறி விட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கிராமத்தில் இருப்பது போல காட்சி அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ள நிலையில் மணிமேகலை தற்போது கிராமத்தில் இருப்பதை ரசிகர்கள் உறுதி செய்துள்ளனர். அதே சமயம் மணிமேகலையின் வளர்ச்சிக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தற்போது குவிந்த வண்ணம் உள்ளன.

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Mani Megalai இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@iammanimegalai)

Advertisement