LATEST NEWS3 weeks ago
“பரீட்சை இருக்குப்பா.. வர முடியாது…” காலையில் தந்தையிடம் இயல்பாகப் பேசிய மகள்… மாலையில் விடுதி அறையில் சடலமாக மீட்பு…! அமேதி நர்சிங் மாணவியின் மர்ம மரணத்தால் கதறும் பெற்றோர்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தில் உள்ள முன்ஷிகஞ்ச் காவல் எல்லைக்குட்பட்ட இந்திரா காந்தி நர்சிங் கல்லூரி விடுதியில், இறுதி ஆண்டு ஜி.என்.எம் மாணவி தீப்தி யாதவ் சந்தேகத்திற்கு இடமான முறையில் தனது விடுதி அறையில்...