CINEMA35 minutes ago
“அவங்களாம் தெய்வம்.. அவங்களுக்கு கோயில் கட்டி கும்பிடணும்…” நர்ஸ்கள் பற்றி உருக்கமாகப் பேசிய நடிகர் பொன்னம்பலம்..!!
நடிகர் பொன்னம்பலம் சமீபத்தில் அளித்த பேட்டியில் நர்ஸ்களைப் பற்றி உருக்கமாகப் பேசியுள்ளார். சிறுநீரக பிரச்சனை காரணமாக கடந்த ஆண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நர்ஸ்கள் செய்த சேவையை நினைவுகூர்ந்த அவர், தன் மீதுள்ள நாற்றத்தையும் பொறுத்துக்கொண்டு...