LATEST NEWS2 months ago
இனி மருத்துவமனையில் கால்கடுக்க காத்திருக்க தேவையில்லை… வாட்ஸ்அப்பிலேயே OP டோக்கன் வாங்கலாம்… இன்று முதல் அறிமுகமாகிறது ‘நலம்AI’… தமிழக அரசு அசத்தல்..!!
பொதுமக்களுக்கு அரசின் மருத்துவச் சேவைகள் எளிதில் சென்றடையும் வகையில், உரையாடலுடன் வடிவமைக்கப்பட்ட “நலம்AI” என்ற புதிய வாட்ஸ்அப் சாட்பாட் (WhatsApp Chatbot) சேவையைத் தமிழக அரசு அறிமுகப்படுத்துகிறது. முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி உருவாக்கப்பட்டுள்ள இச்சேவையை இன்று மருத்துவம்,...