LATEST NEWS3 weeks ago
சூரியனும் சனியும் சேர்ந்துட்டாங்க… இனிமே இந்த 4 ராசிக்காரர்களுக்கு கையில் பணமும்… வேலையில் பிரமோஷனும் உறுதி..! உங்க ராசி இதுல இருக்கா..?!
ஜோதிடத்தில் கிரகங்களின் நிலைகள் மற்றும் சேர்க்கைகளால் உருவாகும் யோகங்கள் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. அந்த வகையில் ஆகஸ்ட் 07 ஆம் தேதி சனி மற்றும் சூரியனால் நவபஞ்ச திருஷ்டி யோகம் உருவாகவுள்ளது....