CRIME3 weeks ago
“நானும் பெரிய ரவுடிதான் …” 1½ அடி கத்தியுடன் பில்டப் கொடுத்த 19 வயது வாலிபர் .. போலீசார் செய்த தரமான சம்பவம்.. கிளைமாக்ஸ் வேற லெவல்..!!
புதுச்சேரியில் ‘நானும் ரவுடிதான்’ என்ற விஜய்சேதுபதி நடித்த திரைப்படப் பாணியில் பெரிய ரவுடியாக வேண்டும் என்ற ஆசையில் கத்தியுடன் பொதுமக்களை மிரட்டிய 19 வயது வாலிபரை ஓதியஞ்சாலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கண்டாக்டர் தோட்டம், கருமாரியம்மன்...