LATEST NEWS3 weeks ago
“அவள் நாகினியாக மாறிவிட்டாள்..!” ஒரே இரவில் மர்மமாக மறைந்த 20 வயது பெண்… படுக்கையில் 5 அடி பாம்புத்தோலை போட்டு குடும்பத்தையே ஏமாற்ற முயன்ற பெண்ணின் அதிர்ச்சி பின்னணி..!!
உத்தரப் பிரதேசத்தின் அவுரையா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், ஒரு இளம் பெண் காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிங்கன்பூர் கிராமத்தைச் சேர்ந்த 20 வயதான அந்தப் பெண், ஞாயிற்றுக்கிழமை இரவு தனது...