CINEMA1 month ago
மௌனி ராயின் அந்த ஒரு வார்த்தை…விவாகரத்து, வதந்திகள், தனிமை…நான் லெஸ்பியன் இல்லை!”… சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நாகினி நடிகை மௌனி ராய்…!
பிரபல பாலிவுட் மற்றும் சின்னத்திரை நடிகையான மௌனி ராய், தனது கணவர் சுராஜ் நம்பியாரை பிரிந்து விவாகரத்து பெற முடிவெடுத்துள்ள செய்தி சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2022-ஆம் ஆண்டு கோவாவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற...