LATEST NEWS2 months ago
“ஊர விட்டே ஒதுக்கி வச்சிட்டாங்க” திமுகவிலிருந்து தவெகவுக்கு தாவியதால் ஊர் கட்டுப்பாடு.. நாகை அருகே திமுகவினரின் அரசியல் தீண்டாமையால் பரபரப்பு..!!
தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த மாற்றுக்கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் ஊரை விட்டு ஒதுக்கிவைத்துள்ளதாக எழுந்துள்ள விவகாரம் நாகப்பட்டினம் அருகே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம்...