LATEST NEWS1 hour ago
நடுவானில் நடுங்க வைத்த நொடிகள்… இண்டிகோ விமானத்தை பதம் பார்த்த பறவை.. நூலிழப்பில் உயிர் தப்பிய 272 பயணிகள்..!!
நாக்பூர் விமான நிலையத்திலிருந்து கொல்கத்தா நோக்கி புறப்பட்ட இண்டிகோ (IndiGo) விமானம் 6E812 நடுவானில் பறந்த சில நிமிடங்களிலேயே எதிர்பாராத விதமாகப் பறவை ஒன்றுடன் மோதியது. இந்த திடீர் மோதலால் விமானத்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்ததுடன்,...