CINEMA2 hours ago
11 வருடங்களுக்குப் பிறகு இயக்கும் படம்…ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘கில்லர்’ ஷூட்டிங்…படப்பிடிப்பு தளத்தில் பயங்கர விபத்து! எஸ்.ஜே.சூர்யாவின் ‘கில்லர்’ படத்தில் நடந்த அந்த சோகம்…திரையுலகமே அதிர்ச்சி…!”
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநராகவும், தற்போதைய டாப் நடிகராகவும் வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா. ‘வாலி’, ‘குஷி’, ‘நியூ’ போன்ற பல வெற்றிப் படங்களைக் கொடுத்த அவர், கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘இசை’ திரைப்படத்திற்குப் பிறகு...