LATEST NEWS2 months ago
அண்ணே வேண்டாம்..! பொதுத்தேர்தலிலேயே டெபாசிட் காலி… இடைத்தேர்தலில் நிக்கணுமா..? பயத்தில் நாதக தம்பிகள்… சீமான் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுவதில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடையே தயக்கமும் சலனமும் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வழக்கமாக எந்தவொரு தேர்தல் அறிவிப்பு வந்தவுடனேயே வேட்பாளர்களை முன்கூட்டியே அறிவிக்கும்...