LATEST NEWS1 day ago
“ச்சே மனுஷனுங்க கூட இப்படி இருக்க மாட்டாங்க…” எஜமானர் செத்துட்ட பிறகு நாய் பண்ண அந்த ஒரு காரியம்… கண்கலங்கிய ஊர் மக்கள்.!!
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 65 வயது முதியவர் பெட்டம் வெங்கன்னா என்பவரின் மறைவுக்குப் பிறகு, அவருடைய செல்லப் பிராணி காட்டிய பேரன்பும் விசுவாசமும் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. தெலங்கானாவின் மஞ்சேரியால் மாவட்டம், தண்டேபள்ளி மண்டலத்திற்குட்பட்ட வெல்கானூர்...