LATEST NEWS2 months ago
“நீங்களா மனுஷங்களா…?! கதறக் கதற நாயை சித்திரவதை செய்து கொடூர கொலை… மலேசியாவையே உலுக்கிய வைரல் வீடியோ..!!”
போர்ட் கிளாங்கில் “ராக்கி” என்ற செல்லப் பிராணி நாய் கொடூரமாக தாக்கப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்படும் அதிர்ச்சி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி மலேசியா முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது....