CRIME3 weeks ago
உச்சக்கட்ட கொடூரம்.. நாய் கடித்த 15-வது நாளில் 2 வயதுக் குழந்தைக்கு நேர்ந்த சோகம்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!
ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில், நாய் கடித்ததைச் சாதாரண விஷயமாக நினைத்து அலட்சியப்படுத்தியதால், இரண்டு வயதுக் குழந்தை ரேபிஸ் அறிகுறிகளால் பரிதாபமாக உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த பதினைந்து நாட்களுக்கு முன்பு,...