CRIME1 hour ago
“நெஞ்சை உலுக்கும் கொடூரம்.. ” வாயில்லா ஜீவனுக்கு நேர்ந்த கொடுமை… இணையத்தில் வைரலாகும் பகீர் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் நபர் ஒருவர் விறகு நெருப்பு மூட்டி, அதன் மேல் நாய் ஒன்றை கொடூரமான முறையில் சுடுவதைக் காட்டும் மனதை உலுக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....