LATEST NEWS2 months ago
“விசுவாசத்தின் உச்சம்!.. எஜமானரின் குடும்பத்தைக் காப்பாற்ற விஷப்பாம்புடன் மல்லுக்கட்டிய நாய்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்.. பதறவைக்கும் பின்னணி..!!
ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகேயுள்ள கோத்தபள்ளி பகுதியில், வளர்ப்பு நாய் ஒன்று தனது எஜமானரின் குடும்பத்தினரை ஆபத்திலிருந்து மீட்க, உயிரைப் பொருட்படுத்தாமல் விஷப்பாம்புடன் சண்டையிட்ட நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. ஸ்ரீநிவாஸ் என்பவரது வீட்டிற்குள் காலி மனையிலிருந்து...