LATEST NEWS3 weeks ago
இந்த காலத்துல இப்படியொரு பொண்ணா..! “கல்லூரிக்குச் செல்லும் முன் இளம்பெண் செய்யும் அந்த ஒரு காரியம்..இணையத்தைக் கண் கலங்க வைத்த நிஜ தேவதை..!!
கேரளாவைச் சேர்ந்த 20 வயதேயான அஸ்வதி என்ற இளம் பெண், தனது குடும்பத்தின் பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையே தன்னம்பிக்கையோடு போராடி வருகிறார். தினமும் அதிகாலை வேளையில் கல்லூரிக்குச் செல்லும் முன்பாக, சுமார் 60 வீடுகளுக்குச் சென்று...