LATEST NEWS20 minutes ago
அப்படிப்போடு..! இனி இலவசமாகக் கிடைக்கும் ரூ.1.8 லட்சம் மதிப்பிலான லேப்டாப்..!! மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்த பம்பர் பரிசு..!!
மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், நிதியமைச்சகம் தனது சாதன கொள்முதல் கொள்கையில் அதிரடியான திருத்தங்களைச் செய்துள்ளது. புதிய விதிகளின்படி, தகுதியான மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தங்களுடைய அலுவலக பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட...