LATEST NEWS4 weeks ago
“தலைமைச் செயலகத்தில் கைலாசா தூதர்கள்..!” சோசியல் மீடியாவில் புயலைக் கிளப்பிய நித்தியானந்தா..! உண்மையை உடைத்த அரசுத் தரப்பு..!!!
‘கைலாசா’ என்னும் நாட்டை உருவாக்கி அங்கு வாழ்ந்து வருவதாகக் கூறிக்கொள்ளும் நித்தியானந்தா, சமீபத்தில் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவு ஒன்று பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. தமிழகத்தில் தவெக கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் சூழலில் அக்கட்சியின்...