LATEST NEWS17 hours ago
“நேசிக்கிறோம்” கண்ணீருடன் மைதானத்திலேயே உடைந்த மெஸ்ஸி.. அர்ஜென்டினாவை வீழ்த்தி சாம்பியன் மகுடம் சூடிய ஸ்பெயின்.. உலகமே உறைந்த சோக நிமிடம்..!!
அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட்லைப் மைதானத்தில் நடைபெற்ற 23-ஆவது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் விறுவிறுப்பான இறுதிப்போட்டியில், அர்ஜென்டினா அணியைக் கூடுதல் நேர ஆட்டத்தில் 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி வரலாற்று வெற்றியைப்...