LATEST NEWS1 month ago
“என் தாயாரை ராஜினாமா செய்ய அமைச்சர் CTR மிரட்டல் விடுக்கிறார்..” PTR பரபரப்பு குற்றச்சாட்டு.. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு..!!
தமிழக தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமாரின் மிரட்டல் மற்றும் அழுத்தம் காரணமாகவே, தனது தாயாரை இணை ஆணையர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யச் சொல்லி வற்புறுத்துவதாகப் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்....