LATEST NEWS3 hours ago
“அரசுப் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த தவெகவினர் செய்த பகீர் காரியம்.. அமைச்சர் உத்தரவை காற்றில் பறக்கவிட்ட நிர்வாகிகள்.. வெடித்தது பெரும் சர்ச்சை”..!!
சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வேங்கைவாசல் ஊராட்சி, சந்தோஷபுரம் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பள்ளி நேரத்தில் ஆசிரியர்கள் வழக்கம்போல மாணவர்களுக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது,...