CRIME1 day ago
“எனக்கு நீதி வேண்டும், கேப்டனை பார்க்க விடுங்க..!” போலீசே செய்த துரோகம்.. எஸ்பி அலுவலகத்தில் கதறி அழுத பெண்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில், நிலத் தகராறு ஒன்றில் எதிர்க்கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டு சட்டவிரோதமாக நிலத்தை ஆக்கிரமிக்கப் போலீஸ் நிர்வாகம் உதவியதாகக் குற்றம் சாட்டி சுஷ்மா யாதவ் என்ற பெண் எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்ட...