LATEST NEWS1 month ago
அடக்கடவுளே..! அவன் வரலைன்னா செத்துருவேன்.. 6 மாத லிவ்-இன் உறவை சாதிக்காக கைவிட்ட காதலன்.. காவல் நிலையத்தில் கதறும் இளம் பெண்..! நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!
பெங்களூரில் காதலனுடன் லிவ்-இன் உறவில் வசித்து வந்த கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர், தன்னைத் திருமணம் செய்ய மறுத்துவிட்டு தலைமறைவான காதலனைக் கண்டுபிடித்துத் தரும்படி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....