LATEST NEWS3 months ago
“அடக்கடவுளே..! ஒரு கையில் செல்ஃபி ஸ்டிக்… மறு கையில் நீச்சல்..!” கடலிலேயே நாட்டை விட்டு ஓடிய இளைஞர்.. பார்த்த நொடியில் உறைந்துபோன நெட்டிசன்கள்..!!
மொராக்கோவிலிருந்து ஸ்பெயினின் தன்னாட்சி நகரமான செவுட்டாவிற்கு செல்ஃபி ஸ்டிக்குடன் கடல் வழியே நீந்திச் சென்றதாக இளைஞர் ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆப்பிரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான பிரதான நுழைவாயிலாக விளங்கும் செவுட்டா...