LATEST NEWS3 hours ago
“சாட்ஜிபிடி மூலம் போலி நீட் வினாத்தாள் தயாரிப்பு…” இன்ஸ்டாகிராமில் கல்லா கட்டிய சட்டக்கல்லூரி மாணவர்…. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!!
முறைகேடு புகார்களால் ரத்து செய்யப்பட்டு அண்மையில் மீண்டும் நடத்தப்பட்ட நீட் மறுதேர்வில், பல்வேறு முறைகேடு முயற்சிகள் முறியடிக்கப்பட்டுப் பல தீவிர கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பீகார் மாநிலத்தில் நடைபெற்ற தேர்வின் போது, கைரேகை உள்ளிட்ட ‘பயோமெட்ரிக்’...