LATEST NEWS2 months ago
BREAKING: தாமிரபரணி ஆற்றில் டன் கணக்கில் கிடந்த கழிவுகள்.. நீதிபதிகள் வேதனை..!!
தாமிரபரணி ஆற்றில் கொட்டப்படும் அசுத்தங்கள் மற்றும் கழிவுகள் குறித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். ஆற்றில் வெறும் 21 நாட்களில் சுமார் 90 டன் துணிகள், பிளாஸ்டிக் பொருட்கள்...