LATEST NEWS4 weeks ago
வெட்கமா இல்லையா.? டெல்லிக்கு பயந்து நடுங்கி… நீதிபதி குரியன் ஜோசப் குழுவுக்கு மூடுவிழா..? தவெக அரசை கிழித்தெடுத்த உதயநிதி..!!
மாநில உரிமைகள் குறித்துப் பேசவும் போராடவும் பயப்படும் தமிழக வெற்றிக் கழக அரசு, அது தொடர்பாக ஆய்வு செய்யவும் பயந்து நடுங்கி ஆணையத்தை முடக்குவது வெட்கக்கேடானது என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்....