LATEST NEWS1 month ago
மகன்களால் கைவிடப்பட்ட தாய்..! காப்பாற்றும் மகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கிட… ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு..!!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தனபாத் நிலக்கரி சுரங்க அமைப்பில் உதவியாளராகப் பணியாற்றி வந்த அர்ஜுன் பிரசாத் என்பவர், கடந்த 2013-ம் ஆண்டு பணியில் இருக்கும்போதே உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பிறகு, அவரது குடும்பத்தினர் நிலக்கரி சுரங்கத்திலிருந்து...