LATEST NEWS19 minutes ago
அரசியல் பூகம்பம்..! அடுத்தடுத்து சிக்கும் முன்னாள் அமைச்சர்கள்… அன்பில் மகேஸைத் தொடர்ந்து துரைமுருகன் மீது பாய்ந்தது வழக்கு – கே.என்.நேருவுக்கும் நெருக்கடி..!!
திமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை ஊழல் வழக்குப்பதிவு செய்துள்ள விவகாரம், அக்கட்சியினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த 2021 முதல் 2024 வரையிலான திமுக...