LATEST NEWS3 months ago
BREAKING: காவிரியில் நீர் திறப்பு அதிகரிப்பு.. தமிழகத்திற்கு மகிழ்ச்சி செய்தி…!!
காவிரி ஆற்றில் தமிழகத்திற்குத் திறக்கப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 27,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மற்றும் கேரளா நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, மைசூர் அருகே உள்ள கபினி அணை...