LATEST NEWS3 months ago
“ஐயோ இது என்ன புது உயிரினம்..?!” ஜெல்லிமீன் இல்லையாம்… ஆனா தொட்டா ஆபத்தா..? பிரிட்டன் கடற்கரைகளை ஆக்கிரமித்த நீல நிற விசித்திர ஜீவன்கள்.. தீயாய் பரவும் பகீர் தகவல்கள்..!!
பிரிட்டனின் கும்ப்ரியா மற்றும் வேல்ஸ் கடற்கரைகளில், விசித்திரமான பிரகாசமான நீல நிற உயிரினங்கள் நூற்றுக்கணக்கில் கரை ஒதுங்கி வருவது சுற்றுலாப் பயணிகளையும் உள்ளூர் மக்களையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. முதல் பார்வையில் ஜெல்லிமீன்கள் போலத் தோன்றும் இவை,...