LATEST NEWS2 hours ago
“பெற்ற குழந்தையை தெருவில் வீசிய கொடூரம்” சென்னையில் பச்சிளம் குழந்தையை அநாதையாக தூக்கிவீசிவிட்டு சென்ற முன்னாள் விமானப் பணிப்பெண் கைது.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!
சென்னை நீலாங்கரையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையைத் தெருவில் வீசிச் சென்ற வழக்கில், முன்னாள் விமானப் பணிப்பெண் மற்றும் அவரது தாயார் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலாங்கரை பகுதியில்...