CRIME1 day ago
“இது விபத்து அல்ல..” நீல டிரம்’ வழக்கில் அடுத்த அதிரடி ட்விஸ்ட்.. முக்கிய சாட்சியை முடித்துக்கட்ட நடந்த ஸ்கெட்ச்.. பரபரப்பு பின்னணி..!!
மீரட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ‘நீல டிரம் கொலை வழக்கு ஏற்கனவே பல கேள்விகளுடன் விவாதப் பொருளாக உள்ள நிலையில், தற்போது அந்த வழக்கின் முக்கிய சாட்சியும், கொல்லப்பட்ட சௌரவ்வின் மூத்த அண்ணனுமான ராகுல் என்கிற...