LATEST NEWS2 months ago
2 பல்புக்கு ரூ.51,494 பில்லா..? மின்வாரியத்தின் அலட்சியம்… அபராதத்துடன் அலறவிட்ட நுகர்வோர் நீதிமன்றம்..!!!
இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஷிபி தேவி என்ற விதவைப் பெண்மணி, தனது வீட்டில் இரண்டு மூன்று மின்விளக்குகளை மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளார். இவரது கணவர் சுரத் ராம் கடந்த 2013ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில், மின்...