LATEST NEWS1 day ago
பல மாதங்களாக தொடர் இருமல்.. நுரையீரல் புற்றுநோய் என சந்தேகம்… அறுவை சிகிச்சையின் போது வெளிவந்த பகீர் உண்மை:… முதியவர் உடலுக்குள் இருந்தது என்ன தெரியுமா..?
72 வயது முதியவர் ஒருவருக்குப் பல மாதங்களாகத் தொடர் இருமல் மற்றும் நெஞ்சுத் தொற்று இருந்ததால், அவருக்கு நுரையீரலில் புற்றுநோய் போன்ற கட்டியான ‘டியூமர்’ இருப்பதாக மருத்துவர்கள் சந்தேகித்தனர். நீண்ட நாட்களாக சளியுடன் கூடிய இருமலால்...