LATEST NEWS2 hours ago
“பிரிட்டன்ல இது நடந்தா இனவெறினு சொல்வாங்க…! டெல்லி ஹாட் வாசலில் நின்னு கொந்தளித்த வெளிநாட்டு பயணி… அப்போ உங்க ஊரு காலேஜ்ல பண்றதுக்கு பேரு என்னவாம்..?” ஒரே கேள்வியில தரமான ‘நோஸ் கட் கொடுத்த நெட்டிசன்கள்..!!
சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளிநாட்டு விப்லாகர் ஒருவரின் வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது. அதில், டெல்லியின் புகழ்பெற்ற ‘டெல்லி ஹாட்’ நுழைவுச் சீட்டின் விலையைக் கண்டு அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியர்களுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் கட்டணத்தில் ஏன்...