CRIME1 hour ago
வறுமையின் கொடுமை..! வீட்டில் சாப்பிட உணவில்லை… மேகியில் விஷம் கலந்து 3 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை.. நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்..!
கிரேட்டர் நொய்டாவில் நிலவிய கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் மேகியில் விஷம் கலந்து சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் அதிர்ச்சிச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் ரபூபுரா...