CINEMA3 months ago
விஜய் ஆண்டனி படத்தில் நடித்த சுவாசிகா…திருமணத்திற்குப் பின் சுவாசிகாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்…கண்களில் கண்ணீரோடு இதைச் சொல்கிறேன்… நடிகை சுவாசிகாவை உருகி உருகிப் பாராட்டிய கணவர் பிரேம் …!
இயக்குநர் சசி இயக்கத்தில், விஜய் ஆண்டனி மற்றும் சுவாசிகா நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான ‘நூறு சாமி’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகச்சிறந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. குடும்பக் கதைகளை எமோஷனலாகக் கையாளுவதில் வல்லவரான இயக்குநர் சசியின்...