CINEMA3 weeks ago
“எப்ப சாகப் போறோம்னு நினைச்சேன்” 54 வயசு ஹீரோவோடு ரொமான்ஸ் சீன் எப்படி இருந்துச்சி தெரியுமா..? உண்மையை போட்டுடைத்த நடிகை ராதிகா ஆப்தே..!!
நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் ‘அக்கா’ என்ற புதிய தொடரில் நடிகைகள் ராதிகா ஆப்தே மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இந்தத் தொடருக்கான ஆன்லைன் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, ராதிகா ஆப்தே தெலுங்கு சினிமா உலகில்...