CINEMA2 months ago
ரஜினி, கமல் முகத்துல ஏஐ (AI) டெக்னாலஜியா?…40 வருசத்துக்கு அப்புறம் ரஜினி – கமல் கூட்டணி…”நெல்சன் என்ன செய்யப்போறாரு?… மேடையிலேயே ஓப்பனாக பேசிய ஸ்ருதிஹாசன்…இயக்குனருக்கு 1000 கோடி அதிர்ஷ்டம்…பின்னணி என்ன?…
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், இந்திய திரையுலகின் இரு பெரும் ஜாம்பவான்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும், உலகநாயகன் கமல்ஹாசனும் சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘KHXRK’. திரையுலகமே வியப்போடு எதிர்பார்க்கும் இத்திரைப்படம், இரு...